மோட்டார் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹோன்டா தனது வாகன உற்பத்தியை பெருக்க ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.
பெரும் பணச் செலவில், மகிழுந்து உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரத்தினை காணொளியில் நீங்களும் பார்க்கலாம்.
இது, உலகத்திலே அதிகளவான செலவில் உருவாக்கப்பட்ட விளம்பரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.