தமிழ் மக்கள் அதிகமானோர் வசித்து வரும் மார்க்கம் (Markham) மாநகராட்சியில் மிடில்பீல்ட் (Middlefield Rd) மற்றும் மார்க்கம் சாலைகளின் (Markham Road) இடையே உள்ள 14 வது அவென்யூவில் (14th Ave) ”வன்னி தெரு” என்ற புதிய வீதி நேற்று சனிக்கிழமை, மே 11, 2013 காலை 10:00 மணியளவில் உதயமாகியுள்ளது.
இந்தத் திறப்பு விழா நிகழ்விற்கு தமிழ் மக்கள் மற்றும் மார்க்கம் மாநகராட்சி தலைவர் ஸ்கார்பெட்டி (Frank Scarpitti ), கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் ஆர்வலர்கள் நிகழ்வினில் கலந்து சிறப்பித்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக