1) ''திரையரங்குகள் '' இலாத நாடு பூட்டான்
2) ''தினசரி பத்திரிகைகள்'' இல்லாத நாடு கம்பியா
3) ''காகங்கள்'' இல்லாத நாடு நியூசீலாந்து
4) ''ரயில்'' இல்லாத நாடு ஆப்கானிஸ்தான்
5) ''பாம்புகள்'' இல்லாத நாடு அயர்லாந்து
6) தனக்கென ''உத்தியோகபூர்வ தலைனகரம்'' இல்லாத நாடு நவ்ரு
7) ''பொதுக்கழிப்பறைகள்'' இல்லாத நாடு பெரு
8) தனக்கென ''தாய்மொழி'' இல்லாத நாடு சுவிட்சர்லாந்து
9) ''வாடகைக்கார்கள்'' இல்லாத நாடு பெர்முட
10) ''தனக்கென்று ராணுவம்'' வைத்துக்கொள்ளாத நாடு நோர்வே
payanulla thagavalkal nanpare :)
பதிலளிநீக்குவணக்கம் நன்பரே வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமை நண்பரே.
பதிலளிநீக்கு